கள்ளக்குறிச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
திமுக மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்த் கார்த்திகேயன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இதில் முதல் பரிசாக மாணவி பிரவீனாவுக்கு ரூபாய் பத்தாயிரம் , இரண்டாவது பரிசு மாணவன் விமலுக்கு ரூபாய் 5000, மூன்றாம் பரிசாக மாணவன் தயாநிதிக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.