விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

82பார்த்தது
விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-25 ஆண்டிற்கான காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்த நெல் (சொர்ணவாரி) 1, கம்பு பெயருக்கு காப்பீடு செய்யலாம் என, கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் கூறியுள்ளார். நெல் (சொர்ணாவாரி )1 வரும் 31. 07. 2024 வரையிலும், கரும்பு பயிருக்கு 16. 08. 2024 வரை காப்பீடு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி