முன்னாள் ஜனாதிபதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது

76பார்த்தது
முன்னாள் ஜனாதிபதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் தியாகதுருகம் தமிழ் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ் சங்க தலைவர் இதயம் கிருஷ்ணா அவர்கள் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி