கள்ளக்குறிச்சி தொகுதியில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

584பார்த்தது
கள்ளக்குறிச்சி தொகுதியில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தி. மு. க. வேட்பாளர் மலையரசன் 5, 61, 589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக அ. தி. மு. க. வேட்பாளர் குமரகுரு, 5, 07, 805 வாக்குகள் பெற்றிருந்தர். இவர்களை தவிர பா. ம. க. மற்றும் நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை உள்பட 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தொடர்புடைய செய்தி