சிதம்பரம்: தப்பியோடிய கைதி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

55பார்த்தது
சிதம்பரம்: தப்பியோடிய கைதி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தப்பியோடிய கைதியை காவல் துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது ஸ்டீபன் என்பவருக்கு மொத்தம் 27 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அப்போது அவரை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார். மேலும் இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி