"இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த வரம் கலாம்"

74பார்த்தது
"இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த வரம் கலாம்"
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பதிவில், "எத்தனை முறை சந்தித்தாலும் எதையோ ஒன்றை சிந்திக்க வைக்கும் மாமனிதர்! இயற்கைக்கு மரத்தை போல‌ இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த வரம் கலாம்! அப்துல் கலாமின் நினைவு நாளில் அவரது தியாகங்களை போற்றி வணங்குவோம்" என பதிவிட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு மின்துறை அமைச்சராக இருந்தபோது சிறந்த மின் சேவைக்காக அப்துல்‌ கலாமிடம் விருது வாங்கிய புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி