நர்சிங் படிப்புகளில் சேர ஜூன் 7-ம் தேதி கடைசி நாள்

77பார்த்தது
நர்சிங் படிப்புகளில் சேர ஜூன் 7-ம் தேதி கடைசி நாள்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டப்படிப்புக்கு 2025 - 26-ம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்கள் மட்டுமே சேரக்கூடிய டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கும், பார்ம். டி படிப்புகளுக்கும் சேர ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் https://reg25.tnmedicalonline.co.in/pmc25/ என்ற இணைதளத்தில் வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி