பஞ்சாப் நேஷ்னல் (Punjab National Bank) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Officer, Manager, Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 1025
வயது வரம்பு: 21 - 38 வயது வரை
சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.78,230 வரை
கல்வி தகுதி: CA, CMA, CFA, MBA, Post Graduate Diploma, BE, B.Tech, MCA, M.Tech விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2024
கூடுதல் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/Recruitments.aspx