தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

78பார்த்தது
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
பணி நிறுவனம்: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
பணியின் தன்மை: ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் (அக்கவுண்ட்ஸ்)
கல்வித் தகுதி: டிகிரி, காமர்ஸ் அண்ட் டிப்ளமோ
கடைசி தேதி: 18-6-2025 மாலை 5 மணிக்குள்
சம்பளம்: 19,500/-
வயது: 40 வயதுக்கு கீழ்
கூடுதல் தகவல்களுக்கு: https://drive.google.com/file/d/1qgqcVKL2mz2yeTpjsGG5ZcTZhNlMCoUM/view லிங்கை காணவும் 
விண்ணப்பிக்கும் முறை: தபால், கொரியர்

தொடர்புடைய செய்தி