BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
By ரமேஷ் 80பார்த்ததுபணி நிறுவனம்: BEL
பணியின் தன்மை: சீனியர் சாப்ட்வேர் டிரைனி 15, ஜூனியர் சாப்ட்வேர் டிரைனி 15, சாப்ட்வேர் புரபஷனல்ஸ் 10 என மொத்தம் 40 இடங்கள்
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.
வயது: 18 - 28, 18 - 26, 18 - 40 (30.06.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 30.06.2025
முகவரி:
bel-india.in