பணி நிறுவனம்: இந்திய ராணுவம்
காலியாக உள்ள பணியிடங்கள்: 90 (டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம்)
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தகுதியுடன் 2025ஆம் ஆண்டு ஜே.இ.இ. மெயின் தேர்வில் பங்கேற்றவர்கள்
வயது: 16 1/2 முதல் 19 1/2 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-6-2025
இணையதள முகவரி: https://joinindianarmy.nic.in/officers-notifications.htm