பாஸ்டர் ஆப்
இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Research Officer பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. B.Pharm, BE, B.Tech, M.Sc படித்தவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள். ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை தபால் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்காணலில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நீலகிரியில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாதம் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.