சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஜியோ - உடனே ரீசார்ஜ் பண்ணுங்க!

84பார்த்தது
சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஜியோ - உடனே ரீசார்ஜ் பண்ணுங்க!
8ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல ஆஃபர்களை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி, இன்று முதல் செப்.10 வரை, ரூ.899, ரூ.999, ரூ.3,599க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.700 வரை சலுகைகள் கிடைக்கும். ரூ.899, ரூ.999 ரீசார்ஜுக்கு 10 GB ஃபிரீ டேட்டா, 10 OTT தள ஃபிரீ சப்ஸ்கிரிப்ஷன் ரூ.2,999க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாத ZOMATO கோல்டு கார்டு மெம்பர்ஷிப் இலவசம். இதுதவிர இன்னும் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.

தொடர்புடைய செய்தி