JEE அட்வான்ஸ்ட் தேர்வெழுதிய சாட்ஜிபிடி

54பார்த்தது
JEE அட்வான்ஸ்ட் தேர்வெழுதிய சாட்ஜிபிடி
மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் JEE அட்வான்ஸ்ட் தேர்வை சாட்ஜிபிடி எழுதி அசத்தியுள்ளது. அதுவும் 360 மார்க்குக்கு 327 மார்க் எடுத்து அசத்தியுள்ளது. ஐஐடி காரக்பூர் இன்ஜினியரான அனுஷ்கா அன்வி என்பவர் அண்மையில் நடந்த தேர்வு வினாத்தாளை கொடுத்து சோதித்துள்ளார். ஒரு வினாவுக்கு பதிலளிக்க 9 நிமிடங்கள் வரை எடுத்து மாணவர்களைப் போலவே விடைகளை எழுதியதாக அவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி