என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது: கமல்

82பார்த்தது
என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது: கமல்
கர்நாடக திரைப்பட சங்க தலைவருக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், "என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன். கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. கன்னட மக்களுக்கு உள்ள மொழிப்பற்றை மதிக்கிறேன். சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்கக்கூடாது" என்றார். கமல் எந்த இடத்திலும் மன்னிப்பு, வருத்தம் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி