விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை

82பார்த்தது
விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் விமானம் விழுந்துள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலமாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 64 பேருடன் சென்ற அந்த விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என மீட்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி