“தென்னக குரலை காப்பாற்ற வேண்டிய தருணம்” - முதலமைச்சர் ஸ்டாலின்

80பார்த்தது
“தென்னக குரலை காப்பாற்ற வேண்டிய தருணம்” - முதலமைச்சர் ஸ்டாலின்
தென்னகத்தின் குரலை காப்பாற்றிக் கொள்ளும் வியூகங்களை வகுக்க வேண்டிய தருணம் இது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “2027 மக்கள்தொகை கணக்கெடுப்பே, அடுத்துவரும் தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக அமையும். சுயநலத்திற்காக பாஜக முன் அதிமுக மண்டியிட்டாலும் திமுக தலைமையில் தமிழ்நாடு அணி வகுக்கும். மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படுமென உள்துறை அமைச்சகம் சொல்கிறது. உள்துறை அமைச்சகத்தின் தெளிவற்ற மழுப்பல் பதிலை, தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி