தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்

75பார்த்தது
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்
உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் குடிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். சிறுநீர் தொற்று, மலச்சிக்கல், அஜீரணம், முகத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரும். தண்ணீர் பற்றாக்குறை சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி