வாரம் ஒரு முறை உடலுறவு கொள்வது நல்லது.!

567பார்த்தது
வாரம் ஒரு முறை உடலுறவு கொள்வது நல்லது.!
வாரம் ஒரு முறையாவது உடலுறவு கொள்வது நல்லது என உளவியல் குறித்த இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. உடலுறவுக்கும் இறப்பு விகிதத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும், உடலுறவு உடலில் என்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஆகியவற்றை வெளியிடுவதாகவும், இதனால் மன அழுத்தம், பதட்டம் குறைவதாகவும் அந்த கட்டுரை கூறியுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும், இதய ஆரோக்கியம் மேம்படும், ரத்த ஓட்டம் சீராகும், எனவே வாரம் ஒரு முறை உடலுறவு கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி