நிவாரண உதவி பெற வந்தோரை கொன்று குவித்த இஸ்ரேல் இராணுவம்

77பார்த்தது
நிவாரண உதவி பெற வந்தோரை கொன்று குவித்த இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே கடந்த 2023, ஆகஸ்ட் 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வருகிறது. இதுவரை 55,000க்கும் அதிகமான மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், காசாவில் நிவாரண உதவி மையம் பகுதியில் நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஏற்கனவே போரை நிறுத்துமாறு ஐ.நா, அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்தும் தாக்குதல்கள் தொடருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி