காஸா நகரை உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை

76பார்த்தது
காஸா நகரை உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை
காஸா பகுதியின் முக்கிய நகரமான காஸா நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் மக்களை எச்சரித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை காசா நகரின் மீது ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. காசாவில் உள்ள அனைவரும் நகரத்தை விட்டு தெற்கில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், ஹமாஸ் இலக்குகளை இராணுவம் குறிவைத்துள்ளதால் அப்பகுதி ஆபத்தான போர்க்களமாகவே இருக்கும் என்றும் துண்டுப் பிரசுரங்கள் எச்சரித்தன.

தொடர்புடைய செய்தி