இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல்

70பார்த்தது
இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல்
இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவிற்கு அருகில் உள்ள சாலைகளை இஸ்ரேலிய ராணுவம் முடக்கியுள்ளது. பதற்றம் காரணமாக காசாவில் இருந்து அவசர அவசரமாக வீடுகளை காலி செய்து வரும் பாலஸ்தீனிய குடும்பங்கள். இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல் தொடங்கியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி