இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

68பார்த்தது
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகு போர் முழுமையாக முடிவுக்கு வரும். 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி