எந்தவொரு நபரின் போன் உரையாடலையும் அவரின் ஒப்புதல் இல்லாமல் பதிவு செய்வது அரசியலமைப்பு 21 வது பிரிவுக்கு எதிரானது. உங்களின் கால் பதிவு செய்யப்படுகிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, வாய்ஸ் காலின் தொடக்கத்தில் அல்லது இடையில் பீப் ஒலி கேட்டால் உங்கள் கால் ரெக்கார்ட் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதே போல வாய்ஸ் காலை ஸ்பீக்கரில் வைத்து, ரெக்கார்ட் அல்லது பிற போனை அருகில் வைத்தும் ரெக்கார்ட் செய்யலாம்.