'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலுக்கு இத்தனை கெட்டப்பா?

67பார்த்தது
'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலுக்கு இத்தனை கெட்டப்பா?
15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலு, சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. சுந்தர்.சி இயக்கும் இந்த புதிய படத்திற்கு 'கேங்கர்ஸ்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் வடிவேலு, சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இதில் நடிகர் வடிவேலு 5 கெட்டப்பில் நடித்துள்ளதாகவும், அதில் ஒன்று லேடி கெட்டப் என்றும் கூறப்படுகிறது. வடிவேலு ஏற்கனவே "பாட்டாளி, நகரம், தலைநகரம்" ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி