இப்படியா சாவு வரணும்.. கடைசி நிமிட வீடியோ

58பார்த்தது
குஜராத்: சூரத்தில் இளைஞர் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வியாபாரியான ரிஷப் காந்தி (27) தனது துணிக்கடையில் அமர்ந்து ஊழியர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி