இந்த 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?

73பார்த்தது
இந்த 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?
இந்தியாவில் பல்வேறு குறியீடுகளை கொண்ட 10 ரூபாய் நாணயத்தின் 14 வெவ்வேறு வடிவமைப்புகள் உள்ளன. இதனால் கடைக்காரர்கள், மக்கள் ஆகியோர் இதுதான் செல்லும், இது செல்லாது என கூறி இந்த நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கியானது இந்த 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என கூறியுள்ளது. இவை அனைத்தும் முக்கியமான நினைவுகள், சின்னங்களின் சித்தரிப்பு ஆகும். எனவே இவை செல்லாது என கூறுவது சட்டவிரோதமாகும் என கூறியுள்ளது. 14440 இந்த எண்ணை தொடர்புகொண்டு உண்மையை சரிபார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி