ரயிலில் பயணிப்பவர்களுக்கு சில சமயங்களில் RAC இடங்களே கிடைக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பேர் பயணிக்கும் வகையில் இது இருக்கும். இந்த சைடு லோயர் இருக்கைகளில் என்னதான் போர்வை விரித்து தூங்கினாலும், நடுவில் உள்ள இடைவெளி அசௌகரியமாக இருக்கும். இந்த சிரமங்களை போக்க சீட் அருகிலேயே நீளமான பெட் வைக்கப்பட்டுள்ளது. இது 2 AC கோச்சில் மட்டுமே உள்ளது. இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதே பலருக்கும் தெரியாது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.