பீர் நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் விளக்கம் என்ன.?

83பார்த்தது
பீர் நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் விளக்கம் என்ன.?
ஆல்கஹால் இருப்பதால் பீர் உடலுக்கு தீமை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விஷத்தை எந்த விதத்தில் அருந்தினாலும் அது விஷம்தான். அதுபோல தான் மதுவும். ஒரு சிலர் பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என நினைக்கிறார்கள். ஆனால் ஆல்கஹால் எந்த அளவில் குடித்தாலும் ஆபத்துதான் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. எனவே பீர் குடிப்பவர்களுக்கு, மற்ற மது வகைகளை அருந்துபவர்களை காட்டிலும் சற்று காலதாமதமாக பாதிப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்தி