ரஜினிகாந்த் சிறந்த நடிகரா? என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ஸ்லோ மோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை என இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. பாட்காஸ்ட் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. பாதி படத்திற்கு மேல் ரஜினி எதுவுமே செய்யாமல் ஸ்லோ மோஷனில் நடப்பது சிலருக்கு High உணர்வை தருகிறது" என்று கூறியுள்ளார்.