வயசான காலத்தில் ரேஸ் தேவையா? அஜித்தை சாடிய சுசித்ரா

67பார்த்தது
வயசான காலத்தில் ரேஸ் தேவையா? அஜித்தை சாடிய சுசித்ரா
நடிகர் அஜித்குமார் துபையில் நடந்த ரேஸில் கலந்துகொண்டு அவரது அணி 3ஆம் இடம் பிடித்தது. இந்நிலையில், சினிமாவில் நடனம், சண்டை போட முடியாதவருக்கு இந்த வயசான காலத்தில் கார் ரேஸ் தேவையா? கார் ரேஸில் அதிகப்படியான பணத்தைக் கொண்டுபோய் கொட்டாமல் தமிழநாட்டில் ஏழை குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே. விஷாலை விட அஜித்தை பார்த்தால்தான் பாவமா இருக்கு என பாடகி சுசித்ரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி