இன்னும் சில மாதங்களில் தொடங்கவிருக்கும்
ஐபிஎல்-2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா தனது
ஐபிஎல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து MI உடன் இருக்கிறார். மேலும், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் உள்ளதால், அந்த அணியும் அவர் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது.