அத்துமீறுமா? அடங்குமா? பதுங்குமா? - தமிழிசை நக்கல்

55பார்த்தது
அத்துமீறுமா? அடங்குமா? பதுங்குமா? - தமிழிசை நக்கல்
வேங்கைவயல் சம்பவத்தில் நடந்த அநீதிக்கு சிறுத்தை என்ன செய்யப்போகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் அந்த ஊரைச் சேர்ந்த 3 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், தி(மி)ருமா ? திருப்பி அடிக்குமா? அத்துமீறுமா? அடங்குமா? பதுங்குமா? இல்லை தாவுமா? என எக்ஸ் தள பதிவில் தமிழிசை நக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி