இனப்பெருக்கத்திற்காக குளவி கூடு கட்டும் என்பதால் வீட்டில் கூடு கட்டுவதால் திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்குமாம். கடன் வாங்கி இருந்தாலும் அதை எளிதில் திருப்பி அடைக்க முடியுமாம். மேலும் பூஜை அறையில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த கூட்டை எக்காரணம் கொண்டும் கலைக்கக் கூடாது. ஆனால் சமையலறையில் குளவி கூடு கட்டினால் அது அபசகுணமாக கருதப்படுகிறது.