தலித்துகளை பாஜக புறக்கணிக்கிறதா - கர்நாடக பாஜக எம்.பி. கேள்வி

65பார்த்தது
தலித்துகளை பாஜக புறக்கணிக்கிறதா - கர்நாடக பாஜக எம்.பி. கேள்வி
தலித்துகளை பாஜக புறக்கணிக்கிறதா என கர்நாடக பாஜக எம்.பி. ரமேஷ் ஜிகன்ஜினாகி கேள்வி எழுப்பியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து 7 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வான ஒரே தலித் எம்.பி. நான்தான். இருந்தும் எனக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. உயர்சாதி எம்.பி.க்களுக்கு கேபினட் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நான் தலித் என்பதால் பாஜக என்னை புறக்கணிப்பதாக கர்நாடக எம்.பி. ஜிகன்ஜினாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி