இந்த ஒரு தொகுதியில் அதிமுகவுக்கு இப்படியொரு மோசமான சரிவா?

1012பார்த்தது
இந்த ஒரு தொகுதியில் அதிமுகவுக்கு இப்படியொரு மோசமான சரிவா?
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு தொகுதி தென் சென்னை. இங்கு அதிமுக எப்போதும் கணிசமான வெற்றிகளையும், கெளரவமான தோல்விகளையே சந்தித்து வந்தது. 1991, 2009, 2014 மக்களவை தேர்தல்களில் அதிமுக தென் சென்னை தொகுதியில் பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 2019 தேர்தலிலும் இரண்டாவது இடம் பிடித்தது. ஆனால் 2024 தேர்தலில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து நான்காவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்தி