பாம்பு எண்ணெய் விற்பவரா நடிகை சமந்தா? - டாக்டர் கடும் தாக்கு

83பார்த்தது
பாம்பு எண்ணெய் விற்பவரா நடிகை சமந்தா? - டாக்டர் கடும் தாக்கு
நடிகை சமந்தா உடல்நலம் தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதாகும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் மூலம் சிகிச்சை பெற்றதை கூறியதையடுத்து, இது ஆபத்தானது என 'தி லிவர் டாக்' Dr. சிரியாக் விமர்சித்தார். சமீபத்தில் சமந்தா NMN மருந்து உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இதற்கும் கடுமையாக எதிர்வினை தெரிவித்த சிரியாக், இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், 'பாம்பு எண்ணெய் விற்பவரை போல சமந்தாவின் செயல்கள் உள்ளன' என தெரிவித்துள்ளார்.