ஈரானில் அணு உலைகளை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் குண்டு போட்டதால் அங்கு பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், “நீங்கள் தொடங்கி வைத்ததை நாங்கள் முடித்து வைக்கிறோம்” என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சூதாடி என விமர்சித்து ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.