ஒட்டுமொத்த இஸ்ரேலையும் குறிவைத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றம்

68பார்த்தது
ஒட்டுமொத்த இஸ்ரேலையும் குறிவைத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பதற்றம் அபரிதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. இதனால் இஸ்ரேல் நகரங்கள் முழுவதும் தாக்குதல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பகுதியிலும் தாக்குதல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி