IPL2025: முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை!

55பார்த்தது
IPL2025: முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை!
கொல்கத்தாவில் நேற்று (மார்ச்.22) RCB-க்கு எதிரான தொடக்க போட்டியின் போது 8வது ஓவரில் சுனில் நரைன் பேட் ஸ்டம்பை தாக்கி பெய்ல் கீழே விழுந்தபோதும் அவுட் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் RCB வீரர்கள் இந்த ஹிட் விக்கெட்டை கவனிக்காமல் போனாலும், பின்னர் விக்கெட்டுக்கு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், பந்து கீப்பரின் கையில் சென்றபிறகே பேட் ஸ்டம்ப்பில் பட்டதால் அவுட் கொடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி