IPL: மும்பை அணியில் இருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர்

52பார்த்தது
IPL: மும்பை அணியில் இருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசன்பரை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 4.8 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் காயம் காரணமாக அல்லா கசன்பர் இந்த வருட ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை மும்பை நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி