ஐபிஎல் தொடர்: பிசிசிஐ மாற்று ஏற்பாடு?

54பார்த்தது
ஐபிஎல் தொடர்: பிசிசிஐ மாற்று ஏற்பாடு?
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், IPL தொடரை 1 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்ட 16 IPL போட்டிகளை சென்னை, ஹைதாராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பாதுகாப்பு காரணமாக பஞ்சாப் மற்றும் டெல்லி இடையிலான IPL போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி