ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

75பார்த்தது
ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்
ஐபிஎல் 18ஆவது சீசன் இந்த வருடம் மார்ச் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய முன்னாள் வீரரான சாய்ராஜ் பஹுதுலே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய்ராஜ் பஹுதுலே இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி