IPL: சம பலத்துடன் மோதும் பஞ்சாப் - கொல்கத்தா

79பார்த்தது
IPL: சம பலத்துடன் மோதும் பஞ்சாப் - கொல்கத்தா
பஞ்சாப்பின் முல்லான்பூரில் இன்று (ஏப். 15) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் பஞ்சாப் 6ம் இடத்திலும், கொல்கத்தா 5வது இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் ஆடியுள்ளன. அவற்றில் கொல்கத்தா 21 போட்டிகளிலும், பஞ்சாப் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.

தொடர்புடைய செய்தி