IPL போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம்

67பார்த்தது
IPL போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒரு I வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 57 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி