ஐபிஎல் முதல் போட்டி: KKR vs RCB.. பிட்ச் நிலவரம்

83பார்த்தது
ஐபிஎல் முதல் போட்டி: KKR vs RCB.. பிட்ச் நிலவரம்
ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது. முதல் போட்டியில் KKR vs RCB அணிகள் மோதுகின்றன. மைதானமானது பேட்டர்களுக்கு எப்போதும் சாதகமாக இருந்து வருகிறது. முக்கியமாக ஐபிஎல் போட்டிகளில் பேட்டர்கள் ரன்களை குவிக்க முடியும். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை தர முடியும்.

தொடர்புடைய செய்தி