IPL: கள்ளச்சந்தையில் CSKvsMI போட்டி டிக்கெட்கள் அமோக விற்பனை

55பார்த்தது
IPL: கள்ளச்சந்தையில் CSKvsMI போட்டி டிக்கெட்கள் அமோக விற்பனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச். 22-ல் தொடங்கும் நிலையில் 23-ல் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட்கள் ரூ.8000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட்கள் ரூ.18 ஆயிரத்துக்கும் அமோகமாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்கள் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்ததாக தகவல் வெளியானது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி