IPL 2025: காரை உடைத்த அபிஷேக் ஷர்மாவுக்கு அபராதமா?

75பார்த்தது
IPL 2025: காரை உடைத்த அபிஷேக் ஷர்மாவுக்கு அபராதமா?
RCB-க்கு எதிரான நேற்றைய (மே 23) போட்டியில் SRH அணி வீரர் அபிஷேக் ஷர்மா, அடித்த சிக்ஸர் பந்து, விளம்பரத்திற்காக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த டாடா காரின் கண்ணாடியை உடைத்தது. இந்நிலையில், இதற்கு அபராதமாக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது கிரிக்கெட் உபகரணங்களை அபிஷேக் ஷர்மா வழங்க இருக்கிறார். இவை கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் என்று டாடா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி