ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நாளை (மார்ச். 22) தொடங்க உள்ள நிலையில் அனைத்து பயிற்சி அமர்வுகள் மற்றும் போட்டி நடைபெறும் நாட்களில் வீரர்கள் அணிகளுக்கான பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அணியின் வீரர்கள் இரண்டு பேட்ச்களாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சிக்காக தனிப்பட்ட பயணம் அனுமதிக்கப்படாது. இதே போல பல புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.