மெட்டா AI ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்

57பார்த்தது
மெட்டா AI ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்
AI தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாக, மெட்டா நிறுவனம் ஓக்லி (Oakley) உடன் இணைந்து AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.34,000 விலையில் கிடைக்கும் இக்கண்ணாடிகள் நீர்ப்புகா தன்மை கொண்டவை. இதில் கேமரா, மைக், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன. விளையாட்டு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த AI கண்ணாடிகள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை செயல்படும் திறன் கொண்டது.

தொடர்புடைய செய்தி